அகில இந்திய கராத்தே போட்டி திருவள்ளூரில் நடந்தது
இதில் இந்தியா முலுவதிலும் இருந்து 1300 மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர், போட்டியை
ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் அகில இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் சீகான்
ஏ.ரமேஷ் தலைமை தாங்கி நடத்தினார்,
இப்போட்டியில் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக
ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் மாவட்ட தலைமை பயிற்சியாளர் ரென்சி பி.பாலச்சந்திரன்
தலைமையில் 8 மாணவர்கள் கலந்துக்கொண்டனர் இதில்எஸ்.நவீன்குமார் முதலிடம் பெற்றுள்ளார்,எஸ்.பூபாலன்,
கே.நிரஞ்சன், ஆர்.கதிரவன் ,டி.கவீன்குமார், எஸ்டி.ரத்தீஸ்ராஜ், எஸ்டி.பிரீத்தீவ்ராஜ்,
கே..கதிரவன், ஆகியோர் மூன்றாவது இடம் பெற்றுள்ளார்கள் [,28,29.12.2013 அன்று]
No comments:
Post a Comment