Thursday, 7 September 2017

BEST KARATE MASTER IN INDIA KARATE RAMESH

 very happy to announce that i got  HACHI DAN 8th blackbelt (kai )  from our dynamic president karate R.thiyagarajan .  My age is 60 , 1981  national open weight champion  5 times gold medalist , 1982 WUKO TAIWAN , 2009 japan word shito ryu tounament & cine stunt Artist - in karate 40 years 50 branches, etc.
www.karateramesh.com

Thursday, 17 August 2017

ALL INDIA KARATE CHAMPIONSHIP 2017 JAPAN SHITO RYU KARATE SCHOOL ERODE WINNERS

ALL INDIA KARATE CHAMPIONSHIP 2017 JAPAN SHITO RYU KARATE SCHOOL ERODE WINNERS
PLACE :KATPADI VELLORE DIST
DATE :13.08.2017
Over all 2000 Students Participation in tournament
ERODE DISTRICT STUDENT
S.DINESH -2nd PRIZE
C.NANDHAKUMAR-3rd PRIZE
R.AJAY-3rd PRIZE
And Black Belt winner also

Saturday, 5 August 2017

ALL INDIA KARATE CHAMPIONSHIP 13.08.2017 JAPAN SHITO RYU KARATE SCHOOL

Karate Ramesh: என் இனிய கராத்தே வீரர்களே  ,
பிரவுன் அண்ட்  பிளாக் குமிட்டே  ஒரு பிரிவு

வைட்,எல்லோ,ஆரஞ்சு ,ப்ளூ,கிறீன்  ஒரு பிரிவு

காலை 7 மணிக்கு ரெபிரீ மற்றும் வொலுண்டெர்ஸ் (volunteers ) பெயர் பதிவு  செய்ய வேண்டும் .

3 ரப்பர்  மேட்  டட்டாமி போடப்படும்   10  பௌட்(bout)
 நடத்தப்படும்  .

வொலுண்டெர்ஸ் மேடையில்  ஒயிட் ஷர்ட்  அல்லது கராத்தே உடையில் தான் ஷீயீல்டு வாங்கவேண்டும்  , கலர் ஷர்ட் யாரும்  அனுமதி  கிடையாது .

வயது  , எடை  ,பெல்ட்  யாரும் பொய்  சொல்ல  கூடாது  ,பரிசோதனை  செய்யப்படும்  !

கியோஷி A. Ramesh

 Karate Ramesh: Dear masters ,
Brown and black kumite one category .

White belt to green belt kumite is one category

Morning 7am all judges ,referee and volunteers should report your name .

3 rubber mats tatami and 10 bouts should be done .

Volunteers should wear white shirt or karate dress to get momento from chief guest , strictly colour shirts are not allowed .

Age, weight ,belt should be loyal dont tell lies please, if require we may check suddenly !

Yours
Kyoshi A.ramesh

Friday, 4 August 2017

Jkkn matric hr school komarapalayam- karate State championship 2017

மாநில அளவிலான கராத்தே போட்டி
 ஜே.கே.கே மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி

மாநில அளவிலான கராத்தே போட்டி 30.07.2107 அன்று ஈரோட்டில் நடந்தது
போட்டியை ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே பள்ளி நட்த்தியது ,இதில் ஜே.கே.கே மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் ஜி. எஸ். கெளசிக்,
டி ,கனிமுருகு,எஸ்.மனோவிக்னேஷ் ,ஆகியோர் கட்டா ,மற்றும் குமித்தே
12 வயது முதல் 13 வயதிற்குட்பட்ட போட்டியில் கலந்துக்கொண்டர்,இதில்
எஸ். கெளசிக் குமித்தே பிரிவில் முதலிடமும்,கட்டா பிரிவில் இரண்டாவது இடமும், டி ,கனிமுருகு குமித்தே பிரிவில் மூன்றாவது இடமும், கட்டா பிரிவில் இரண்டாவது இடமும், எஸ்.மனோவிக்னேஷ் குமித்தே பிரிவில் மூன்றாவது இடமும்,கட்டா பிரிவில் மூன்றாவது இடமும்,பெற்று வெற்றி பெற்றுள்ளனர்

WINNERS NAME
1,G.S,GOWSHIK   VIII –D ,FIRST AND SECOND PRIZE
2,T.KANIMURUGU VIII-D,SECOND AND THIRD PRIZE
3,S.MANOVIGNESH VIII-D,THIRD PRIZE

JKK SCHOOL KARATE WINNER STATE CHAMPIONSHIP 2017

WINNER NAME
1,G.S,GOWSHIK   VIII –D ,FIRST AND SECOND PRIZE
2,T.KANIMURUGU VIII-D,SECOND AND THIRD PRIZE
3,S.MANOVIGNESH VIII-D,THIRD PRIZE